Book Creator

முலிகை

by OVYEANJANA D/O CHANDIRAMOGAN MGPS

Cover

Loading...

முலிகை
Loading...
வெற்றிலை
பல் ஈறு பிரச்சனை தீர்வு
வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டு அதன் சாறுகளில் பட பந்களின் ஈறு பி ரச்சனை, பல் சொத்தை, பல் கூச்சமிலிருந்து உடனடி நிவாரணணம் கிடைக்கும்.

சுவாச கோளாறுகளிலிருந்து விடுதலை
அதிகமாக நெஞ்சு சளி ௨ள்ளவர்கள் வெற்றறிலையில் சிறிதளவு கடுகு எண்ணெயினை அதிகமாக நெஞ்சு சளி ௨ள்ளவர்கள் வெற்றறிலையில் சிறிதளவு கடுகு எண்ணெயினை சூடு செய்து நெஞ்சில் வைத்து வர, சளி மற்றும் இருமல் குறைந்துவிடும்.
துளசி
காய்ச்சலுக்கு மருந்நாகம் துளசி
10 துளசி குலையோட 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் படிப்படியாக குறையும்.

தோல் நோய்களுக்கு துளசி மருந்தாகம்!
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விமுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலம்.


மஞ்சள்
முகத்துக்கு பூசுவது
முகத்துகற்கு பூசும் காயத்தரி மஞ்சௗ் வியர்வை சுரப்பிகளை தூணடுகிறது. இதன் மூலமாக அமுக்கை வெளியேற்றுகிறது.

காயத்திற்க மருந்து
மஞ்சள், வேணல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால் கள்தூரி மஞ்சள் சந்தனத்தை அரைத்து பற்று போடலாம்.


கற்றாரை
தோலுக்கு கிடைக்கும் நன்மைகள் 
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். வயதான தோற்றத்தை தடுக்க கற்றாரையை கொண்டு தோலை பாதுகாக்கும் வீரிம் செய்யலாம்.

சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும்
கற்றாழை ஐெல்லானது சூரிய ஒழியின்ல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கிறது. எரிச்சல் மிக்க பகுஇகளில் கற்றாரை ஐெல்லினை நேரடியாக பூசிக் கள்வதன் மூலம் நற்பயண்களை அடையலாம்.
The End
PrevNext