Book Creator

கிரிக்கெட்

by Raghav Shyam

Pages 4 and 5 of 13

Loading...
ஆட்ட விதிகள்
Loading...
- கிரிக்கெட் ஆடுகளம் இரு முனைகள் கொண்டது.
Loading...
Loading...
- கிரிக்கெட் ஆடுகளம் 22 முற்றம் நீளம் கொண்டது.
Loading...
- ஆடுகளத்தின் ஒரு முனையில் இருந்து பந்து வீச்சாளர் பந்து வீசுவார்.
Loading...
- மட்டையாளர் இரு முனையிலும் நின்று இருப்பார்கள்.
Loading...
மட்டையாளர்
Loading...
- மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்க முயற்சி செய்வார்கள்.
Loading...
- பந்தை அடித்த பின்னர் இரு முனைகளை தொட்டு ஓட்டங்களை குவிப்பர்.
Loading...
- பேட்ஸ்மேன் வலது அல்லது இடது கையால் கூட விளையாடலாம்
Loading...