Book Creator

கிரிபிள்ளை மற்றும் பாம்பு

by Shanjana Rajesh

Cover

Loading...
கீரிப்பிள்ளையும் பாம்பு.
Loading...
Loading...
Loading...
Loading...
ஷன்ஜனா ராஜேஷ்
Loading...
Grade 4
ஒரு கிராமத்தல், ஒரு விவசாயி ம‌ற்றும் அவ‌ரது மனைவியும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு குழுந்தை இருந்தது.
ஒரு நாள், விவசாயி காட்டுக்கு சென்று திரும்பும் போழுது, ஒரு கிரிபிள்ளையை பார்தார். அதன் மேல் இரத்தம் வழிந்ததை பார்தார்.
உடனே, கிரிபிள்ளையை வீட்டுக்கு அழைத்து வாந்தார். வீட்டுக்கு போய், ம‌னைவியிடம் கிரிபிள்ளையை பற்றி சொன்னார்.
"நான் காட்டில் இருந்தபொழுது, ஒரு கிரிபிள்ளையை பார்த்தேன். அதன் மேல் இரத்தம் வழிந்தது. அதனால், உடனே அதன்னை வீட்டுக்கு எடுத்து வந்தேன். அதன் உயிரை காப்பாற்றி, என்னுடைய செல்லப்பிராணியாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்." என்றார் விவசாயி.

மனைவிக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை, ஆனால் எப்படியும் ஒப்புக்கொண்டாள். விவசாயி கீரிப்பிள்ளையின் உயிரை காப்பாற்றினார். கீரிப்பிள்ளைக்கு "ஆசை" என்ற‌ பெயர் வைத்தார்.

PrevNext