My Swing - Tamil

by Vidya Nahar

Cover

Loading...
எனது ஊஞ்சல்
Loading...
Loading...
ஆசிரியர்,வடிவமைப்பு,மாதிரி : வித்யா நாஹர்
புகைப்படம் : நிராலி நாஹர்
மொழிபெயர்ப்பு & எடுத்துரை: மதுமதி குமார்
இது எனது ஊஞ்சல்.
எனக்கு என்னுடைய ஊஞ்சலை மிகவும் பிடிக்கும்.
சிலசமயம் எனது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவேன்.
மற்றும் சிலசமயம் ஊஞ்சலில் நின்று கொண்டு ஆடுவேன்
சிலசமயம் ஊஞ்சலில் நான் தலைகீழாக தொங்குவேன்,
மற்றும் சிலசமயம் எனது ஊஞ்சலில் யோகா பயிற்சி செய்வேன்.
சிலசமயம் எனது ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு ஒய்வு எடுப்பேன்
மற்றும் சிலசமயம் எனது ஊஞ்சலில் உட்கார்ந்து புத்தகம் படிப்பேன்
PrevNext