Laalii's One Day - Tamil

by Vidya Nahar

Cover

Loading...
Loading...
லாலியின் ஒரு நாள் ‍
Loading...
Loading...
ஆசிரியர் : வித்யா நாஹர்
விளக்கம் : மேரிலின் தாமஸ் கடோன்டாட்
தமிழாக்கம், தமிழ் வர்ணனை : பாலகிருஷ்ணன் சுப்ரமணியன்
பதிப்பாளர் : பாலோத்யான்
லாலி ஒரு பட்டம்.
அவள் நிறமோ சிவப்பு, வாலோ வெளுப்பு!
அவள் ஒருமுறை உயரே ஆகாயத்தில் பறந்தாள்,
அங்கே அவளைச் சந்தித்தன இரண்டு பறவைகள்!
மூன்று மேகங்கள் தவழ்ந்து வந்தன‌
அவை ஒவ்வொன்றும் மேக சவாரிச் செய்தன!
ஓங்கி வளர்ந்த‌ நான்கு மரங்கள் அங்கே.
ஆகாயங்கள் பொழிந்த மழையோ இங்கே.
 
ஐந்து குழந்தைகள் விளையாடினர் பந்து!
அவர்களை நனைத்தது மழை வந்து!
PrevNext