Book Creator

நினைவெல்லாம் நீ கவிதை புத்தகம்

by Vimal Nsv

Pages 2 and 3 of 33

கவிதை புத்தகம்
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
From Goldenvimal
'வணக்கம் எங்களிடம் தங்க நகைகள் வெள்ளி நகைகள் சிறந்த முறையில் தரமாக செய்து தரப்படும் இப்படிக்கு இவன் விமல் N.S.VIMAL திண்டுக்கல் Google search with goldenvimal please visit'
Loading...

        எனக்கு தெரிந்த தகவல்களை 
         உங்களிடம் பகிரவே இந்த முயற்சி  
          பெயர் : நா.சா.விமல்
          பிறந்தது : திண்டுக்கல்
          படித்தது : (எஸ்.எஸ்.எல்.சி)
         வேலை : நகைத் தாெழில் 
         மொபைல்:  +91 9865138410
    ஈ .மெயில்:  goldenvimal23@gmail.com
ஆர்வம்:

         தன்னம்பிக்கை கொடுத்து  
மனிதத்  திறமைகளை 
               வெளிக்கொண்டுவந்து
           அவர்கள்  வாழ்கையில் 
               வெற்றி பெறச்  செய்வதோடு
             மகிழ்ச்சிக்கு வழிவகுப்பது
     Sri,,,
  ♥♥ என்றென்றும் அன்புடன்  ♥♥ 
    ♥  இவன் விமல்,,, ♥

    சிறந்த முறையில்
       தங்க நகைகள் 
செய்து தரப்படும்  
 நினைவெல்லாம்  நீ
 சிறு வீடு 
ஒரு தோட்டம்,
சில பூக்கள்
ஒரு கட்டில்,,
வானில் நிலா!
அருகில் நீ !!
வா காதலிக்கலாம் !!!
கோபம் வரும் போது 
வேகமாய் வரும் நீ !
காதல் வரும் போது 
வேகம் குறைப்பது ஏன் !?!
என்றென்றும் உனை காதலிக்க துடிக்கும் 
காதலனும் கணவனுமாகிய 
  நான் ...
PrevNext