Book Creator

நான் தயாரித்தக் காலை உணவு

by TANYA RHEA RUBEN MGPS

Cover

Loading...
என்னுடைய காலை உணவு
Loading...
Loading...
Tanya Rhea Ruben
P4.1
உணவு
1. 2 ரொட்டியும்
வெண்ணெயும்

2. ஒரு முட்டை

3. 1 பால்

4. சீரியல்
1. ரொட்டியும் வெண்ணெயும்
Star;
Star;
ரொட்டியில் மாவுச் சத்தும் புரதச் சத்தும் இருக்கின்றன.

வெண்ணெயில் புரதச் சத்தும் வைட்டமின் டியும் கால்சியமும் இருக்கின்றன.
2. முட்டை
முட்டையில் புரதச் சத்தும் வைட்டமின் டியும் இருக்கின்றன.
Star;
3. பால்
Star;
பாலில் கால்சியமும் வைட்டமின் டியும் புரதச் சத்தும் இருக்கின்றன.
4. சீரியல்
Star;
சீரியலில் நார்ச்சத்து நிறைந்து இருக்கின்றன.
PrevNext